என்ன பேசுகிறாய்

அது சரி
கண்ணாடியை பார்த்து,,,
என்ன பேசுகிறாய்,,,,?

என்னோடு தானே,,,
பேசுகிறாய்,,,,
அப்படி என்னதான் ,,,
பேசுகிறாய்,,,,?

எனக்குள் காதல் மழை
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (25-Apr-16, 9:48 am)
Tanglish : yenna pesukiraai
பார்வை : 100

மேலே