இன்றே தீர்வு காணுங்கள்

நேற்றைய பிரச்சனைகளை....
நேற்றே மறந்திடுங்கள்....
நாளைய பிரச்சனைகளை....
இன்றே மறந்திடுங்கள்....
இன்றைய பிரச்சனைக்கு ....
இன்றே தீர்வு காணுங்கள்......!

#
கே இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (27-Apr-16, 4:10 pm)
பார்வை : 96

மேலே