மலையும் சொற்பமே--முஹம்மத் ஸர்பான்

மேக வீதியில் உலவிடும் ஒளியும் இருளும்
மோகத் தீயில் பொய்மைக் காதலன் அன்பும்
தாகம் வந்திடும் உயிரின் ஜனன விதியில்
மனதின் காயம் தாங்கிட மலையும் சொற்பமே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (30-Apr-16, 6:38 am)
பார்வை : 86

மேலே