காகங்கள்

சொல்லாமல்
புரியவைக்கும்
வாழ்க்கையை
#தராசு


உடலுக்கு
உருவம்
தருவது
#கண்

நிலவின்
மரணத்தை
வேண்டும்
# காகங்கள்


மின்விசிறியின்
சக்காளத்தி
#வியர்வை


இளைஞர்களின்
இறந்த காலம்
#முகநூல்
நிகழ்காலம்
#என்ன பயனி(நான் வைத்த பெயர் WhatsAppற்கு)
எதிர்காலம்
#?????

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-May-16, 5:14 pm)
Tanglish : kaakangal
பார்வை : 70

மேலே