அந்த சொத்து

பாகப்பிரிவினை முடிந்தது,
பிள்ளைகளுக்கு வேண்டாத சொத்து-
பெற்றோர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-May-16, 6:02 pm)
பார்வை : 54

மேலே