கவிஞன் கவிபாட

கவிஞன் கவிபாட

வறுமையின் நிறத்தை வர்ணிக்கா கவிஞன்
காவியுடை தரித்த
தன் ஆன்மாவை
நிலற் கண்ணாடியில் காண வேண்டவில்லை
காரணம்
மண்ணுக்குள் தவம் ஏற்க
நிலற் கண்ணாடி முந்திக்கொண்டது !
இன்று
கவிக்கு மறதி
கண் மயக்கம்
மூப்பூ
அணிவகுப்பு பொருந்தவே
பிறப்பு பத்திரம் முகவரியை புதுப்பிக்கவில்லை
ஆன்மா மறுபிறவி வேண்டாமென்று கவிபாட !

எழுதியவர் : தருமராசு (11-Jul-16, 3:52 pm)
Tanglish : kavingan kavipada
பார்வை : 105

மேலே