கிறுக்கல்

கீழ் தட்டோ
மேல் தட்டோ
வெங்காயம் இல்லாமல்
நகராது தட்டுகள்
இதில் என்ன
சின்ன வெங்காயம்
பெரிய வெங்காயம் என பேதம்
உரிக்க உரிக்க
கண்ணீர் தான் மிச்சம்
ஒன்றுமில்லா வெங்காயம் தான் வாழ்க்கை ..!!!

எழுதியவர் : அருண்வாலி (19-Jul-16, 8:57 am)
Tanglish : kirukal
பார்வை : 112

மேலே