கைக்குட்டை

மதி மயங்கிய உன் கைக்குட்டை சொன்னது
உன் இதழ் தொட்ட கிறக்கத்தில்தான் இடறி விழுந்துவிட்டதாம்..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (1-Sep-16, 5:04 pm)
Tanglish : kaikuttai
பார்வை : 144

மேலே