உறவுகள்

இக்கால உறவுகளின்
உண்மையையும் பொய்மையையும்
உணரச்செய்வது பணம்,
அன்பும் காதலும் அங்கும் இங்கும் அலைகிறது
அதன் இடத்தை பணம் பற்றிக்கொண்டதால் ...

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (4-Sep-16, 8:39 pm)
Tanglish : uravukal
பார்வை : 117

மேலே