தாழ்வு

கடவுளாய் மதிக்கப்படுபவனும்
காட்சிப் பெருளாகிறான்-
கயவர்களை நம்பும்போது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Sep-16, 5:45 pm)
Tanglish : thaalvu
பார்வை : 59

மேலே