அடைந்தேன் பெருமை

உங்கள் நண்பன் பிரகாஷின் 55 ம் படைப்பு.....

தவிக்கவிட்டால் இப்போது என்னை தனிமையாய்....

காதலை உதறி தள்ளிவிட்டால்
கொடுமையாய்.....

படைத்தேன் நானும் கவியில் புதுமையாய்.....

படைத்ததால் அடைந்தேன் இன்று பெருமையாய்...

✍Prakash(vpm)....🚶🏽

எழுதியவர் : பிரகாஷ்.வ (6-Oct-16, 6:30 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : adainthen perumai
பார்வை : 139

மேலே