கருவிழி

உன் கருவிழிக் கடலில்
முத்தெடுக்க முயன்றேன்;
முடியவில்லை!
நான்
பார்க்கும் போது;
உன் கண்களை
மூடுவதால்!

எழுதியவர் : சங்கேஷ் (13-Oct-16, 7:59 pm)
சேர்த்தது : சங்கேஷ்
Tanglish : karuvili
பார்வை : 203

மேலே