திராவிடம்

தமிழ்த் தேசியத்தைத்
தூக்கிப் பிடித்தால்
திராவிடம் அழிந்துபோகும்.

திராவிடம் அழிந்தால்
தமிழரின் நிலை
கேள்விக்குறியாகும்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (8-Dec-16, 7:32 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : dhiraavidam
பார்வை : 291

மேலே