என்ன நியாயம்

உயிரெடுத்துச் சென்றவளே மெய்மறந்து பார்க்கின்றாள்
பயிர்தேடும் பசுவாய் நான் பதுங்குவதில் என்ன நியாயம்...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (16-Feb-17, 8:09 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 47

மேலே