......................" பூவும் , நீயும்" ............................

காற்றுக்கும்
பூக்களுக்கும்
ஊடல்
இடை விடாமல் ....

உனக்கும் எனக்கும் போலவே ...........

முடிவில்

மென்மையை
இழக்கவே இல்லை ....!

நீயும்
அந்தப் பூவும் .....!

எழுதியவர் : வீ.ஆர்.கே (11-Jul-11, 7:47 pm)
பார்வை : 411

மேலே