பெய்வாய் காதல் மழையை

நீருண்ட கார்மேகமாய்
என்மீதான காதல் நிரம்பப்பெற்று
இருக்கும் நீ

வான்பார்த்த நிலமாய்
உன் காதல் மழை பெய்யும்
காலத்திற்காக ஏங்கும்
காய்ந்த பொட்டல் காடாய் நான்...

எழுதியவர் : (13-Apr-17, 2:01 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 96

மேலே