கற்பனையை நிஜமாக்கினாய் நீ

கற்பனை கலந்து எழுதிய "கவிதை "
ஒன்றை நிஜமாக்கினாய் ! நீ
மறுநாள் முன்னூறு கவிதை எழுதி தந்தேன்
படித்துவிட்டு
திட்டிவிட்டு போனாய்
"போடா பொருக்கி "
என்று !

நிஜமாக்குவாய் என தெரிந்து
முன்னூறு கவிதையும் "முத்தம் " பற்றியே
எழுதி விட்டேன் !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (26-Apr-17, 12:54 pm)
பார்வை : 451

மேலே