தொடு வானமாய்

தொடு வானமாய்
அருகில் தெரிகிறாய்
தொட துணிந்தால்
தூரம் சொல்கிறாய்

விலகும் நோக்கம்
விளக்க வேண்டும்
விரும்பி என்னை
விரும்ப வேண்டும்

தள்ளி போகும்
அல்லி பூவே
அள்ளிக் கொள்வேன்
அன்பால் நானே

எழுதியவர் : ஜெகன் ரா தி (12-May-17, 5:43 pm)
Tanglish : thotu vaanamaai
பார்வை : 210

மேலே