அவள் அழகு

கன்னத்தில் மச்சம் கண்டுள்ளேன்.. அது என்னடி அழகே, உன் கண்ணில் மச்சம்! என்னை மிச்சம் வைக்காமல் தின்றுவிட்டது!!

எழுதியவர் : கன்னிகா (4-Jun-17, 11:13 pm)
சேர்த்தது : கன்னிகா
Tanglish : aval alagu
பார்வை : 151

மேலே