மழைக்கனவு

ஓர் மதியவேலை
உச்சிவெய்யிலில் தார்சாலையில்
அங்கமெல்லாம்
அனல்பரவ நடக்கையில்.....
சாலையோரம்
நிழல் வீற்றிருந்த
மரத்தடியில் இளைப்பாற
அமர்கையில்
கார்மேகம் இருள்சூழ
கணப்பொழுதில் வையகமே
குளிரூண்டு
சரல்போல் மழைத்துவ
கண்ணயர்தவன்
சிலதுளிப்பட்டு விளித்தெலுந்தேன்...
உடலெங்கும் வியர்வை
வெள்ளமாய் பெருக்கெடுக்க.....
மனநெகில்ச்சியை வெப்பம்
கொஞ்சம் தகர்தேடுக்க....
கலைந்தது
மழைக்கனவு

எழுதியவர் : கருப்பசாமி (8-Jun-17, 8:55 am)
சேர்த்தது : கருப்பசாமி
பார்வை : 109

மேலே