கோவம்

அடிபட்ட புலி
புல்லை மென்று துப்புகிறது
பசியை விட
கோபமாக இருப்பதினால்
புலியின் கோபம்
கேவலம் புல்லில்
அஜீரணமாகி
ஜீரணமாகிறது ...
நிதானமாக ?

எழுதியவர் : ஓட்டேரி செல்வகுமார் (24-Jun-17, 7:35 pm)
Tanglish : kovam
பார்வை : 626

மேலே