தெய்வங்களே -- சீரும் சிறப்பும்
தெய்வங்களே -- சீரும் சிறப்பும்
தெய்வங்களே !
தேடுகின்றேன் பாரினிலே !
தேகமது இளைத்திடவும் வேண்டுகின்றேன் !
தேனுலாவும் சோலையிலே கண்டேனே என்னருகில் !
தென்றலும் வீசிட தேவதைகள் காத்திருக்க சிலிர்த்தேனே !
ஆக்கம் ;- சரஸ்வதி பாஸ்கரன்

