பார்வை

எப்படி முடிகிறது உனக்கு?
எட்டி இருக்கின்ற போதும்
தொடருகின்ற பார்வையை
ஒட்டு மொத்தமாய் அளித்து விட!.......

எழுதியவர் : கலாவிசு (25-Aug-17, 6:31 pm)
Tanglish : parvai
பார்வை : 93

மேலே