பயணம்
மாநகரின் பரபரப்பான சாலையில்
அதிசயமாய் எதிர்படும்
முந்தய தலைமுறையின்
இருசக்கர வாகனத்தில் ஏறி
பால்யம் நோக்கி பயணிக்கிறது மனம்!
மாநகரின் பரபரப்பான சாலையில்
அதிசயமாய் எதிர்படும்
முந்தய தலைமுறையின்
இருசக்கர வாகனத்தில் ஏறி
பால்யம் நோக்கி பயணிக்கிறது மனம்!