உன் பிரிவை நினைத்து........


கண்ணீரும்

ஒரு வித சுகம்தான்.........

உன் பிரிவை நினைத்து

கண்ணீர் சிந்தினால்...........


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-Jul-11, 12:25 pm)
பார்வை : 558

மேலே