புகைப்பிடித்தல்

இரு விரல்கள் தீண்டி
இதழ்களின் மத்தியில்
எரியும் பஞ்சில்
கருகும் எத்தனை நெஞ்சங்கள்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-Oct-17, 6:16 pm)
பார்வை : 264

மேலே