அவனருகில் நான் ஒரு பெண்மை aagiren
தள்ளி போவதே என்னை தேட சொல்லுது
அவனருகில் ஒரு பெண்மையும்
இரு விழிகளில் ஆண்மையும் பத்திரமாய் பார்க்கிறேன்
கஞ்சன் அவன்
என்னை காதல் செய்கையில்
கொஞ்சமாக உன் பக்கம் இழுத்திடு
என்னை கொள்ளும் கண்களில்
இதழ் வழி பூத்த புன்னகையில்
இவன் கொஞ்சம் ஈர்த்து செல்கிறான்
அளவாக மட்டும் சிரித்துவிடு
நான் கொஞ்சம் பிழைத்துப்போக ...........