நட்பு

எண் ஆயுள் முழுவதும்
நம் நட்பு நீடிக்க வேண்டும்
இல்லையெனில்
உன் நட்பு உள்ள வரை
என் ஆயுள் நீடிக்க வேண்டும்

எழுதியவர் : கவிப்புலி:ஸமாஸாதிர் (16-Nov-17, 8:26 pm)
சேர்த்தது : ஸமாஸாதிர்
Tanglish : natpu
பார்வை : 68

மேலே