சுதந்திரம்

எல்லாரிடமும் அன்புக்காட்டி அறம் செய்வதே சுதந்திரம்

ஆண், பெண் என வேறுபாடின்றி வாழ்வதே சுதந்திரம்

சாதி, மதம் இவற்றை மறத்தலே சுதந்திரம்

பகட்டான வாழ்க்கையை வெறுப்பதே சுதந்திரம்

துன்பங்களை மறந்து நன்மைகள் செய்வதே சுதந்திரம்

சட்டத்திட்டங்களை மதித்து நடப்பதே சுதந்திரம்

இயற்கை வளங்களை காப்பதே சுதந்திரம்

கருணையை கடைப்பிடித்து வாழ்வதே சுதந்திரம்

சுயநலம் கருதாமல் ஒற்றுமையாய் இருப்பதே சுதந்திரம்

நம் நாடு, நம்மக்கள் எனும் உணர்வே சுதந்திரம்

கயவர்களை களைத்தெரிந்துவிடு வளத்தை காப்பதே சுதந்திரம்

லஞ்சம் , உளழல் பற்றிய நினைப்பை மறப்பதே சுதந்திரம்

பிறரை ஏமாற்றாமல் அறவழியில் நடப்பதே சுதந்திரம்

கோபத்தினை அடக்கி அன்பினை பகிர்தே சுதந்திரம்

அந்நியவர்களை விரட்டியதோ சுதந்திரம் அல்ல, இவையனைத்தும்
பின்புற்றுவதே சுதந்திரம்

எழுதியவர் : mani (18-Dec-17, 9:51 pm)
சேர்த்தது : mani
Tanglish : suthanthiram
பார்வை : 120

மேலே