சண்டை
தாய்-தந்தை சன்டையில்
தவித்து நிற்கும்
பிள்ளைகளின் அழுகை
புரிந்தால்
மரணித்துப் போகும்
மர்ம முணகல்கள்
செவிகளில் விழுந்தால்
"சன்டை" எனும் சொல்லே
அகராதியிலிருந்து
அகற்றப்பட்டிருக்கும்..!
தாய்-தந்தை சன்டையில்
தவித்து நிற்கும்
பிள்ளைகளின் அழுகை
புரிந்தால்
மரணித்துப் போகும்
மர்ம முணகல்கள்
செவிகளில் விழுந்தால்
"சன்டை" எனும் சொல்லே
அகராதியிலிருந்து
அகற்றப்பட்டிருக்கும்..!