காதல்

என் இரு விழிகளில் உறைந்த ஒரே பின்பம் நீ
என் இரு நாசிகள் விழுங்கும் ஒரே சுவாசம் நீ
என் இரு மனம் சிந்திக்கும் ஒரே மனம் நீ
என் இரு இதழ்கள் தீண்ட துடிக்கும் ஒரு முத்தம் நீ
என் இரு செவிகள் கேட்க துடிக்கும் உயிர் இசை நீ
என் இரு காரமும் தீண்ட எரிக்கும் ஒரு தீ நீ
என் இரு இதயமும் தீண்டி துடிக்க வைக்கும் ஒருத்தீ நீ
எப்படி இரு இதயம் எனக்குள் மட்டும் என்று சிந்திக்காதே
என் ஒரு உடலுக்குள் இரு இதயமடி நீ வந்ததால் ...

எழுதியவர் : ராஜேஷ் (4-Jan-18, 1:35 pm)
Tanglish : kaadhal
பார்வை : 127

மேலே