நண்பன்

நான் அழும்போது என்
சோகத்தை மறைக்க
சிரிக்க வைப்பான்.....
நான் சிரிக்கும் போது
அவன் அழுவான்
என் இன்பத்தைக் கண்டு...

என் தோழ்மீது கைபோடுவான்
என் தோல்விகளை
பங்கிட்டு போவான்....

கடலில் மிதக்க விட்டு
கரை கடந்து நிற்பான்.......
என்னை எதிர் நீச்சல்
போடவைக்க எதிரிகளை
எதிர்கொள்ள வைப்பான்.....

எண்ணமும் எழுத்துமாய்
என்னுள் உன்னூள் இருப்பபவன்
என் வெற்றியை கண்டு
மகிழ்பவனே - நண்பன்..

எழுதியவர் : வெங்கடேசன்.மு (20-Jan-18, 8:01 pm)
Tanglish : nanban
பார்வை : 1043

மேலே