காதல்

மார்கழி மாத
பனியாய் என்
மனதுக்குள் படர்கிறாய் !
என்னவளே!
உன் நியாபகங்களை!

எழுதியவர் : சுதாவி (2-Feb-18, 5:31 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே