பயம்

வழிவழியாய் வந்த ...
கலாச்சாரம் சொல்லியும்...
ஆரோக்கியம் சாராதவனை ...

ஒருவழியாய் ...
தவறுகளை....
குறைக்கும் வழிக்கு...
வரவழைத்தது ...


" நோய் பயம் "

எழுதியவர் : ம கண்ணன் (13-Feb-18, 5:22 pm)
Tanglish : noy bayam
பார்வை : 109

மேலே