ஹைக்கூ

தூளியில் ஈரம்
தாயின் கண்ணீர்
இறந்த குழந்தை.

எழுதியவர் : ஸ்பரிசன் (26-Mar-18, 3:36 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : haikkoo
பார்வை : 282

மேலே