உன்னை அறியும் எளிய வழி
அழும் போது ஒன்றை செய்ய மறந்து விடாதே...
அந்த ஒன்று நீ அழுவது எதற்காக என்று சிந்திப்பது.....
அதே போல் சிரிக்கும்போது ஒன்றை செய்ய மறந்து விடாதே...
அந்த ஒன்று நீ சிரிப்பது எதற்காக என்று சிந்திப்பது...
இந்த இரண்டையும் செய்தால் நீ யார் என்பதை நீ அறிந்து கொள்கிறாய்....