ஏமனிதா

இறந்தும் பேசப்படும் நல்லவனாக
சிறந்த வாழ்வு வாழ்ந்திடு;
உயிர் இருந்தும் ஏசப்படும் கெட்டவனாக மனிதம் இறந்த வாழ்வு
வாழ்ந்திடாதே!

எழுதியவர் : பாலமுருகன் பாபு (2-May-18, 1:27 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 47

மேலே