சிலர்

காலம் திறந்த நிகழ்வுகளில்
சிலர் காணாமல் போகிறார்கள்
சிலர் காட்சிக்கு வருகிறார்கள்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (5-May-18, 7:55 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : silar
பார்வை : 53

மேலே