கைபேசி
அழகே..🧚♀️ 🤳
இனி ஒரு ஜென்மம் உன் கையின்
கைபேசியாய் நன் வர வரம் வேண்டும்..
தினம் தூரத்தில் நான்
கண்டு வியந்த அழகை...
உன் கையில் இருந்து
ஒரு ஜென்மம் நான் ரசிக்க வேண்டும் ..😍
அழகே..🧚♀️ 🤳
இனி ஒரு ஜென்மம் உன் கையின்
கைபேசியாய் நன் வர வரம் வேண்டும்..
தினம் தூரத்தில் நான்
கண்டு வியந்த அழகை...
உன் கையில் இருந்து
ஒரு ஜென்மம் நான் ரசிக்க வேண்டும் ..😍