அழகியத் தலைவலி....

நீ ஒரு
அழகியத் தலைவலி
நிவாரணத்
தைலமாய்
உன் உதட்டுச்சாயம்
சிலநூறு மட்டும் போதும்...
தினம் தினம்
உன் இதழ்களால்
என்மீது பதி...

~☆~

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (12-Jul-18, 11:03 am)
சேர்த்தது : முத்தரசு
பார்வை : 46

மேலே