உயிர்ப்பான தமிழ்

உயிர்ப்பாக உணர்வுகளில் கலந்து உயிர்பெறும் தமிழ்...

பேச பழகும் நாவுகளில் துள்ளி விளையாடும் தமிழ்...

வெறுக்கும் நாவுகளையும் ஆட்கொள்ளும் தமிழ்...

உரிமை இழப்போரை அடையாளப்படுத்தும் தமிழ்...

உணர்வுகளை ஒருங்கிணைக்கும் ஆற்றலுள்ள தமிழ்...

நயவஞ்சக கோமாளிகளை நாகரிகமாக அணுகும் தமிழ்...

நிறைவான மகிழ்ச்சியோடு திசையெங்கும் பாய்ந்து பரவும் தமிழ்...

எழுதியவர் : ஜான் (14-Jul-18, 7:32 pm)
பார்வை : 1278

மேலே