யாதும் இல்லாதவனாய்

அணுதினமும் அழைத்தாய்

அன்போடு அணைத்தாய்

அருகினில் நீ வந்து ஆறுதல் பல கதைத்தாய்

அம்மா என்று அழைக்க இன்று நீ இல்லாமல் போனாய்

அன்னையே உன்னை இழந்து வாழ்கிறேன் யாதும் இல்லாதவனாய்....

எழுதியவர் : பர்ஷான் (14-Jul-18, 10:09 pm)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 136

மேலே