என்னை விட்டு செல்லாதே உயிரே

என்னை விட்டு
செல்லாதே
உயிரே!!

என் உயிரை
எடுத்து செல்லாதே
அன்பே!!

என் அன்பே
நீ தான்
என் வாழ்வின்
அர்த்தம்!!

என் அர்த்தமற்ற
வாழ்வை
அர்த்தமானதாக
உன் காதலால்
நிரப்பினாய்!!

நம் காதல்
ஜென்ம ஜென்மமாய்
தொடர வேண்டாம்!!

இந்த ஜென்மத்திலேயே
உன் அத்தனை
காதலையும்
கொடுத்துவிடு..

நிஷா சரவணன்

எழுதியவர் : நிஷா சரவணன் (17-Jul-18, 4:02 pm)
பார்வை : 821

மேலே