கனா

இன்று பொற்காலம் தொடங்கியது என்று
புரோகிதர் பிதற்ற....
பிறந்த நாள் பிரபல்யம் கண்டது
பந்துக்கள் முகச்துதி .... இதனாலே
வாக்கியமும் திருக்கணிதமும்
லகரிக்கு வருத்தம் வசைபாடுகிறது......
போதாத குறைக்கு
எண் கணிதம் மொன மொனக்கிறது
வித்தியாசம் என் வசமிருக்க என்று.....
தமிழ் இலக்கணம் வரையறுத்த
இறந்த காலம் எதிர்காலத்தை முன் நிறுத்த
பட்டினி கிடந்த கூண்டுக்கிளி
முன் மொழிந்தது
நீ நினையா கனா வாழ்க்கை
உன் கையில் ....அதனாலே
இன்று போய் நாளை வா என்று !

எழுதியவர் : (29-Aug-18, 8:19 pm)
Tanglish : kanaa
பார்வை : 47

மேலே