வாழ்க்கை தத்துவம்

இலைகள் துளிர்ப்பதும்,
இலைகள் உதிர்ப்பதுவுமாய்
வாழும்
மரங்களின் வாழ்க்கையில்
உறைந்திருக்கிறது
நம்
வாழ்க்கை தத்துவம்!

எழுதியவர் : Usharani (8-Sep-18, 8:35 am)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 444

மேலே