கீட்ஸ் & ஷெல்லி


பின் இருந்து பார்த்தால்
எல்லா பெண்களும்
பேரழகிதான்

பின் நாமெல்லாம்....
கீட்ஸ் & ஷெல்லிதான்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Aug-11, 10:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 642

புதிய படைப்புகள்

மேலே