துணையாக என்றும் கண்ணீர்
யாருமில்லை என்ற
என் ஆழ்த்த
யோசனைகளில்
மெல்ல எட்டி பார்த்து
என் கைகளில்
முத்தமிட்டு செல்லும்
கண்ணீர்
சோகம் வரும் போது
நெருங்கிய துணைகள் ஓடி விட
ஆறுதல் தர
என்றும் என்னுள் வாழும் கண்ணீர்
என் பிறப்பு முதல் இறப்பு வரை
என்றும் என்னுள் வாழும் கண்ணீர்
என் ஆசைகள் நிராசை ஆகி விட்டது
உனக்கான ஆசைகள் சொல்லி விடு
நிறைவேற்ற துடிக்குதடா கடைசியாய் ............