மனமாகிய நான்
மனமாகிய நான்.
சிதறி போன சிந்தனைகளை திரட்டி பார்த்தேன் அங்கே சிதைந்து போன பல ஆசைகள் தென்பட்டது!
என்னுள் தான் எத்தனை எத்தனை ஆசைகள்.சில ஆசைகள் செயலாய்,பல ஆசைகள் இன்னும் எனக்குள் சிலையாய்!!
உணர்வுகளின் குவியலே நான்.
உடலின் மத்தியில் உணர்வுகளை ஒன்று திரட்டி நிற்கிறேன்..
மனமாகிய நான்..