என் கண்ணீர்
என் கண்ணீர் என்றால் அவளுக்கு சுத்தமாக பிடிக்காது !
அதனால் தான் என்னவோ அவள் பிரிந்து போன பின்பும அவள் குடியிருக்கும் இதயத்தில் இருந்து அதை வெளியேற்றுகிறாள் விழி வழியே !