உலக தாய்மொழி தினம்

தாய்மொழி
உயிருக்கு நிகர்
தாய்மொழியை
கற்க கற்பிக்க
தவறியவர்கள்
சுவாசிக்க தெரிந்த
பிணங்கள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (21-Feb-19, 10:41 am)
பார்வை : 1691

மேலே